எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

👉பேரழகி நீ தான்டி...👈 👉💃👈💃👈💃👈💃👈 கடைக்கண் பார்வைக்கே காணாமல்......

👉பேரழகி நீ தான்டி...👈
👉💃👈💃👈💃👈💃👈
கடைக்கண் பார்வைக்கே
காணாமல்...

போன சாம்ராஜ்யங்கள் 
எத்தனையோ...

இந்த ஓர இதழ்
#சிரிப்புக்கு

காணாமல் போகாதா
என்ன...???

சாம்ராஜ்யங்கள் வீழ்ந்தால் 
மீள வழியுண்டா...????

💘மதுபாலா💘

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 25-Sep-20, 8:55 am

மேலே