எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழிவில்லா சிந்தனையாளர்கள் லூஸிப்பஸ்,டிமோகாரிடஸ், போன்ற கிரேக்க சிந்தனையாளர்களை எல்லாம்...

அழிவில்லா சிந்தனையாளர்கள்


லூஸிப்பஸ்,டிமோகாரிடஸ், போன்ற கிரேக்க சிந்தனையாளர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டது..........

ஒற்றை திண்ணையில் அமர்ந்து
உலக கதை பேசும் பெருசுகளின் பேச்சு

இது
கிராமந்தொரும் நடக்கும் மேடையில்லா பட்டிமன்றம்

பதிவு : Bharathidhasan
நாள் : 8-Oct-20, 1:08 pm

மேலே