எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவு பெண்ணே என் கண்ணுக்குள் 👁️👁️நிலவாய் 🌛நீ ஒழிந்து🙈...

                நிலவு பெண்ணே

 

என் கண்ணுக்குள் 👁️👁️நிலவாய் 🌛நீ ஒழிந்து🙈 கொண்டாய்..🤗
உன் வருகையினை 🤔எதிர்பார்த்து என் கண்கள் 👁️👁️காத்திருக்கின்றன 😍

உனது வருகையினால் ஆம்பல் மலர்கள் அனைத்தும் மலர்ந்து விட்டனவே🌸 ..!ஆனால் தாமரை 🌷 என்னதவறு செய்தது ?இப்படி தலைகுனிந்து😔 குவிந்து விட்டனவே ??

இரவையும் 🌚,நண்பகலாக்கி 🌛செல்கின்றாயே ..!!அப்படிப்பட்ட உன்னை இராகுவாகிய பாம்பு 🐍விழுங்குவதேனோ ??
இதில் என்ன நியாயம்🤭

வளர்ந்து வளர்ந்து🤩 வந்த நீ இப்படி
மீண்டும் வாடி வாடி போவதேனோ🤔...???
நாங்கள் உறங்கும் நேரத்தில் ,கூகை ஆந்தை போல கண் விழித்து 👁️👁️காத்திருக்கின்றாயே..
       அப்படி என்றால் உனது உறக்கம் பகல் கூட்டினில் தானோ🤔

கோடி விண்மீன்கள் உன்னை சூழ வானக்கடலில்☁️ வெண்ணிற ஓடம் 🛀போல மிதந்து வருகின்றாயே....
      
உன்னை காண நாங்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்😍.
உன் அழகினை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை🥰

              "நிலவு பெண்ணே"


பதிவு : சத்தியா
நாள் : 8-Oct-20, 3:33 pm

மேலே