எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தினம் தினம் உன் வாசல் தேடி வருகிறேன்...

எழுத்து தினம் தினம் உன் வாசல் தேடி வருகிறேன் கதவுதான் திறக்க முடியவில்லை
பாரதியின் கண்கள் தான் என்னவோ என்னை திரும்பத் திரும்ப முயற்சி செய்ய வைத்தது
"எழுத்து" தமிழ் தான்...
"எழுத்து" தமிழ் தான். தமிழில் பெயர் நிரப்ப முடியவில்லை
மு செல்வகுமார் என்ற என் பெயர் ஆங்கிலத்தில் நிரப்பிய பிறகு கதவு திறந்தது ஆ....ஹா
உங்களையெல்லாம் பார்த்ததில் எத்தனை சந்தோசம்

நாள் : 11-Dec-20, 11:05 pm

மேலே