எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதயம் ❤️ பல ஆயிரம் முறை கனவு வந்து...

                            இதயம் ❤️

 பல ஆயிரம் முறை கனவு வந்து      இருந்தாலும்..! கனவில் கூட உன்னை நினைத்துப் பார்க்கவில்லை.. "ஆனால்" நீயோ எனக்காக ஒவ்வொரு நிமிடத்தில் 100 முறையாவது துடியாய் துடிதுடித்து கொண்டு இருக்கிறாய்..! என்னில் நீ இருப்பதே நான் நினைக்க மறந்தாலும்... நீ துடிக்க மறந்தது இல்லை..! இன்பத்தை விட வேதனையை உனக்கு நான் தந்து இருந்தாலும்... ஒரு போதும் வலியே நீ எனக்கு தந்ததும் இல்லை..! என்னில் இருக்கும் உன்னிடம் சரண அடையும் வழி என்னவோ..?
💞 என்னுள் நீ 👉 ❤️ 👈 உன்னுள் நான் 💞
     
         -  Alone King 👑

நாள் : 19-Feb-21, 10:21 am

மேலே