எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணங்கள் பகிர உள்ளங்கவர் நண்பர்கள் சேமிக்க, இங்கோர் தளம்!...

எண்ணங்கள் பகிர

உள்ளங்கவர் நண்பர்கள்
சேமிக்க, 
இங்கோர் தளம்!
மனக்கண் முன்
மணக்கும் நல்லுணர்வு
மட்டுமே பகிர
நல்லவைத் தேடுகிறேன்
ஆறு பத்தின் அனுபவங்கள்
இரண்டையும் காண்பிக்க
தேடுகிறேன்  இன்னும்
நல்லுணர்வு  மட்டும் 
இப்புவியில்.

பதிவு : Vijayeswari S
நாள் : 30-Mar-21, 5:07 pm

மேலே