எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கையை பார்த்த ஜோதிடர் உனக்கு ஆயுள் ரேகை...

என் கையை பார்த்த ஜோதிடர் 
உனக்கு ஆயுள் ரேகை கெட்டியாய் இருக்கிறதே என்றார் 
இருக்காதா என்ன 
என் ஆயுள் ரேகை 
ஐந்தடி இரண்டு இஞ்சில் (5'2")
எல்லோ இருக்கிறது

பதிவு : கௌரீஷன்
நாள் : 5-Apr-21, 10:28 pm

மேலே