எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நகைச்சுவை நடிகர் விவேக் மரங்களின் மனிதன் இங்கே சுவாசிக்க...

நகைச்சுவை நடிகர் விவேக்
மரங்களின் மனிதன் 
இங்கே
சுவாசிக்க 
மறந்துவிட்டதால்
மரப்பெட்டியில்
மீளாஉறக்கத்த்தில்
அவர் தந்த சுவாசம்
இங்கு மரங்களாக வாழ்கிறது
நம்மையும் வாழ வைக்கிறது.... 

பதிவு : ஜோதிமோகன்
நாள் : 20-Apr-21, 7:00 pm

மேலே