எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரியாத புதிரானவள் நான் புரிந்தாயா என்னை விழிகள் தேடுவது...

  புரியாத புதிரானவள் நான் புரிந்தாயா என்னை விழிகள் தேடுவது என்னவோஉன்னை மட்டுமே என் இதழ்களின் உளறல்கள்உன்னைப் பற்றியேநான் பேசும் மௌனமொழியினை என் விழி மட்டுமே மொழி பெயர்க்கும்உனக்கு புரியுமோ புரியாதோஎன்னவனே.... உன் விழியை நேராய்பார்க்க இயலுமோவெட்கங்கள் தடுப்புசுவர்எழுப்புகிறது... எத்தனை கேள்விகள் என்னுள்ளேதெரியுமா...? என் கேள்வியே உன் பதிலுக்காகத்தான்எங்கிருக்கிறாய்...? எப்படியிருக்கிறாய்...? என்னவனே.... யார் நீ  

நாள் : 21-May-21, 2:08 pm

மேலே