எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தங்கள் மீது புகுத்தப்பட்டிருக்கும் தீவிரவாத பார்வையை அழிக்கவேண்டும் என்றால்,...

தங்கள் மீது புகுத்தப்பட்டிருக்கும் தீவிரவாத பார்வையை அழிக்கவேண்டும் என்றால்,
தீவிரவாதிகள் செய்யும் குண்டுவெடிப்பிற்கு இசுலாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே முடியும். அது தான் எல்லோருக்கும் நல்லினக்கமாக இருக்கும். மனிதம் வளர வழிவகுக்கும்.

நாள் : 1-May-14, 9:33 pm

மேலே