எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதனை, எப்பொழுது, யாருக்காக அறுவடையாக்கப்படவேண்டும் என்பது, இயற்கை அன்னை...

எதனை, எப்பொழுது, யாருக்காக அறுவடையாக்கப்படவேண்டும் என்பது, இயற்கை அன்னை நம்மிடம் காட்டும் கருணை...


இயல்பாய் எளிதாய் பெறுவதை கொண்டாடுவோம்!..


இயற்கையாக கிடைத்திடும் அனைத்தும் அன்றைய பொழுதை ஆனந்தமாக்கிட உதவும்,..


எளிமையை ஏற்றெடுப்போம்!.. இயற்கையோடு ஒத்திசைவோம்!..


இனிய விடியல் நமக்காக...! 🤝

பதிவு : Rathi II
நாள் : 6-Jun-21, 6:27 am

மேலே