எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருமணம் வாராய் வாராய் நீ என் வரமாய் ஒருபூ...


           இருமணம்

வாராய் வாராய் 
நீ என் வரமாய்

ஒருபூ மாலையால்
ஏ மனசு ஜொராய்

கோள விழியால்
நீ  நூறுகாதல் தாராய்


தனியா தவித்ததை இனிமே 
நான்
தானாகதான் மறப்பேன்

துணையா இனிமே உனக்குனுதான்
நான்மட்டும் இருப்பேன்

கண்ணார  நான் உன்ன காணுவேன் ...

பத்திரமா நான் உன்ன பாத்துகுவேன் ...

உன் அன்பின் நிழலடியில்
என் உயிரும் வாழும்

உன் கரம் பிடிக்கையில்
என் ஆயுள் கூடும்

பதிவு : BARATHRAJ M
நாள் : 6-Jun-21, 7:49 pm

மேலே