ரம்மியமான பிறப்பு சில கணங்களில் ரணங்கள் பல கண்டு...
ரம்மியமான பிறப்பு
சில கணங்களில் ரணங்கள் பல கண்டு
அதைக் காண
தொப்புள்கொடி அறுந்தாய்
அறுதவாலாய் திரிந்தாய்
அன்பிருகினியவலாய் வளர்ந்தாய்
அகம் கண்டு அன்பு கொண்டவளே
என்
ஆவியில் நித்தம் கொண்டவளே
உன்னால்
நிசி காணாமல் விழித்தேனடி
உன்
தொப்புள்கொடி அறுந்த நாளன்று