எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கற்க - கற்கும் கசடறக் - நல்ல நூல்களை...

 கற்க - கற்கும்

 கசடறக் - நல்ல நூல்களை பிழையில்லாமல் 
 கற்பவை - கற்க 
 கற்றபின் - கற்றுக்கொண்ட பிறகு 
 நிற்க - அதன்வழி நின்று 
அதற்குத்  - கற்றலின் படி 
தக - நடக்க வேண்டும்.          

நாள் : 30-Aug-21, 6:18 pm

மேலே