எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாஞ்சுடயலாக் .. எண்ணை இல்லாமல் விளக்கு எரியாது. ஹ...

பாஞ்சுடயலாக் ..

எண்ணை இல்லாமல் விளக்கு எரியாது.
ஹ ஹ ஹ !!

எண்ணை இருந்தும் திரி இல்லாமல் விளக்கு எரியாது !
ஹ ஹ ஹ !!

எண்ணையும் திரியும் இருந்தும் விளக்கில்லாமல் விளக்கு எரியாது !
ஹ ஹ ஹ !!

எண்ணையும், திரியும், விளக்கு இருந்தும் ஒரு தீக்குச்சியும் தீப்பெட்டியும் இல்லாமல் விளக்கு எரியாது.
ஹ ஹ ஹ !!

எண்ணை, திரி, விளக்கு, தீக்குச்சி, தீப்பெட்டி இவை அனைத்தும் இருந்தாலும், மனைவி இல்லாவிட்டால் விளக்கு எரியாது.
ஹி ஹி ஹி !

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 2-May-14, 6:37 pm

மேலே