எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" பட்டறிவு', 'கற்றறிவு', என்ன வேற்றுமை ? கற்றறிவு...

"பட்டறிவு',  'கற்றறிவு',   
என்ன வேற்றுமை ?
கற்றறிவு வாழ்வு தரும்,
பட்டறிவு வாழ வைக்கும்!
அதை அறிந்து கொள்ள 
உதவுவதே ' பகுத்தறிவு "!.

பதிவு : லக்க்ஷியா
நாள் : 27-Sep-21, 12:30 pm

மேலே