எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்மைக் காதல் மனதில் இருந்தால் எனக்குப் பிடிக்காத பெயர்...

உண்மைக் காதல் மனதில் இருந்தால்

எனக்குப் பிடிக்காத பெயர் கூட உன் நாவினில்இருந்து உதிர்க்காது..
.அழகானது நாம் சேர்ந்திருந்த காலம்..
 என் இதயம் போல் இதமான காதல் ராகம் இசைத்தது இரவும் பகலும் ....
உனக்காக காத்திருந்த நாழிகைகள்..
உன் குரலை கேட்பதற்குதவமிருந்த தருணங்கள்.
.உன் செல்ல கோபங்கள் 
நெஞ்சத்தில் பொத்தி வைத்த காதல்...
அத்தனை நினைவுகளை மரணிக்கும் வரை மறக்க முடியவில்லை...
.உன் நினைவில் அத்தனையும் சுடுகாடாய்..
அவை மறந்து இருள் நிறைந்த அமாவாசை போல் 
கலங்கமான இதயத்தில்சேர நினைக்கிறீயே
போ கனவிலும் வரப் போவதில்லை 
என்னைப் போன்ற ஒருத்தி..Yasoஎழுத்து எண்ணம்See Translation

பதிவு : Yasotha Nisan
நாள் : 25-Oct-21, 5:47 am

மேலே