எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உய்ய வழியே கிடையாதா ? அறுசீர் கழினெடிலடி விருத்தம்...

உய்ய வழியே கிடையாதா ?


அறுசீர் கழினெடிலடி விருத்தம்
ஆயிரக். கணக்கில் குற்றம்
****மந்திரி. களினமேல் கண்டார்

ஆயினும் மக்கள்.காணார்
******தக்கதோர்.தீர்வை.யின்னும்

தாயினன்.பையெ.திர்பார்த்.
******தாலிவர் கொள்ளை யராகி

ஆயிரங் கோடி.கணக்கில்
***ஆஸ்திசேர்த் தாரங் கங்கேஅய்யனை.நம்பி.வாழ்ந்த.
****மக்களும்.இருந்தார் அன்று

பொய்யரென் ரறிந்தும்.மக்கள்.
*******போடுகி றாரோட். டையும்

மெய்யிது வழியே.தெரியா.
****** மேதினி யோரேங்.குகிறார்

வுய்தியொன் றைச்சொல் வீரே.
*****வுய்திட வுலகில். நாமே

உய்தி *** பரிகாரம்

உய்திட. ***" தப்பிக்க

பதிவு : Palani Rajan
நாள் : 23-Nov-21, 8:14 am

மேலே