எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆஹா தகவல்: ஐஸ்கீரீம் என்றாலே யாருக்கு பிடிக்காது? குழந்தைகள்...

ஆஹா தகவல்:


   ஐஸ்கீரீம் என்றாலே யாருக்கு பிடிக்காது?  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்புவர்கள் ஏராளம்.
   ஆனால் இந்த ஐஸ்கிரீமில் போடப்படும் வெண்ணிலாவை பற்றி சின்னத் தகவல்கள் சொல்ல விரும்புகிறேன்.
   நாம் உண்ணும் ஐஸ்கிரீம் 🍰 கேக்கில் போடப்படும் 🥑 வெண்ணிலா  தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்டப் பொருள்.

உலகம் முழுவதும் 4000டன் வெண்ணிலா உற்பத்தி செய்யப்படுகிறது.  இதில் மடகாஸ்கர் நாட்டில் மட்டும் ஏற்ப்பட்ட புயலால் வெண்ணிலா தோட்டத்தில் எல்லாம் அழிந்தன.
  அக்காலத்தில் ஒரு கிலோ பச்சை வெண்ணிலா ரூ3500 வரை விற்பனை செய்யப்பட்டது.

 அப்போது மிக குறைந்த பரப்பளவில் தான் வெண்ணிலா பயிரிடப்பட்டது.   சர்வதேச சந்தையில் வெண்ணிலாவின் விலை ஏறிக்கொண்டே வந்தது.  விவசாயின் மத்தியில் பெரும் மதிப்பு ஏற்ப்பட்டது.

 வெண்ணிலாவின் புகழ் வெகுவாக பரவியது.

       எழுதியவர்
எ.யாஸ்மின் பேகம்.

பதிவு : Yasmine begam
நாள் : 26-Nov-21, 12:08 pm

மேலே