எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முயன்றுதான் பார்க்கிறேன்... உனை மறக்க அவ்வப்போது... உனை மறக்க...

முயன்றுதான் பார்க்கிறேன்...

உனை மறக்க அவ்வப்போது...
உனை மறக்க வேண்டுமென...
நினைக்கும் போதே....
உன்னை நினைத்து நினைத்து...
தோற்கிறேன்....உன்னை மறக்க

பதிவு : Suresh Iyer
நாள் : 6-Jan-22, 12:19 pm

மேலே