எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேண்டாம்... வேண்டாம் விலகி சென்றுவிடு - என்று உதடுகள்...

வேண்டாம்...

வேண்டாம்
விலகி சென்றுவிடு - என்று
உதடுகள் உச்சரிக்கும்
போதெல்லாம் 
உன்னோடு மட்டுமே
வாழ்வேன் என
அடம்பிடிக்கிறது
முடிந்து போன 
என் முதல் காதலின் 
நினைவுகள்....

பதிவு : ஜேசுதாஸ்
நாள் : 22-Jan-22, 8:24 pm

மேலே