எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வயலுக்கு போன அப்பா வாமடையை திருப்பி விட துள்ளி...

வயலுக்கு போன அப்பா
வாமடையை திருப்பி விட
துள்ளி விழுந்தன
 வட்டக்கெண்டைகள்
  வண்டுகட்டி அள்ளிவர
 வட்டக் கூடை நெரம்பியழுதது
 மேட்டுச் சாம்பல் கொஞ்சமள்ளி
 மேலக் கல்லில் உரசியெடுக்க
 மஞ்ச மிளகு சேர்த்தரைத்து
 மரத்துப்புளி கரைத்தெடுத்து
 வாகை பட்ட உறித்து கொஞ்சம்
 வாச அடுப்பை பற்ற வைத்து
 அப்பச்சி சீரு கொடுத்த
 அரமரக்கா மண்சட்டியில
 அள்ளி போட்டு
 வச்சு எடுத்தா 
 மீன் கொழம்பு
எங்க அழகத்தா பாட்டி...


 

நாள் : 2-May-22, 5:33 pm

மேலே