எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடவுளின் சதியோ காலத்தின் விதியோ வாழ்வில்எது நடக்கும் போது...

கடவுளின் சதியோ காலத்தின் விதியோ
வாழ்வில்எது நடக்கும் போது - தாண்டி
செல்வது இயற்கை வகுத்த வழியோ
சோதனை வந்தாலென்ன வெற்றி கொள்ளும் 
விழிப்பு வந்தால் வாழ்வில்
இதெல்லாம் நடக்கட்டுமே

பதிவு : Muthu E
நாள் : 29-May-22, 3:30 pm

மேலே