எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இறந்து கொண்டிருக்கும் என் வார்த்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது, என்...

இறந்து கொண்டிருக்கும்
என் வார்த்தைகளை
உயிர்ப்பித்துக்
கொண்டிருக்கின்றது,

என் காதோரமாய்,
தவழும்,
என்னவளின்,

-மூச்சுக் காற்று,...

முதலும் நீயே
முடிவும் நீயே

#ரகசிய_சிநேகிதியே

பதிவு : Rahul Raj
நாள் : 8-Jul-22, 5:07 pm

மேலே