எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

💘 தயக்கம் 💘 பேருந்தில் எங்கள் இருவருக்கும் இடைவிடாத...

                   💘    தயக்கம்  💘                                            பேருந்தில் எங்கள் இருவருக்கும் இடைவிடாத நெருக்கம்.......             அதனால் தான் என் காதலை சொல்ல தயக்கம்.......                                                                என்னவள் வெட்கப்பட எங்கிருந்து கற்று கொண்டாளோ  முதன்முறையாக என்னிடம் ஒத்திகை பாக்கின்றால்......   அந்த நிமிடம் சில  வார்த்தைகள் பேச பிடிக்கும்  ......                                                                  அப்போது தான் என் இதயம் அதிகமாய் துடிக்கும்.....                             என்ன செய்வது என் எண்ணத்தில் விழுந்தவளிடம் ஒரு வார்த்தை பேச ஒரு யுகம் தேவைப்படுகின்றதே.                                                                                                                 லோ. அருண்குமார் 

பதிவு : Arun karpanaiyalan
நாள் : 17-Oct-22, 4:18 pm

மேலே