எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பௌர்ணமி நிலவே பௌர்ணமி நிலவே பல்லாங்குழி ஆடவா வானவில்...

பௌர்ணமி நிலவே 
பௌர்ணமி நிலவே
பல்லாங்குழி ஆடவா
வானவில் துண்டில் கண்ணை கட்டி காற்றில் என்னை தேடவா

அஞ்சுமணி பூ திறக்கும்
அந்தி வானம் தான் சிவக்கும்
அங்கும் இங்கும் விண்மீனும்
ஒவ்வொன்றாய் பூப் பூக்கும்

மௌனம் காக்கும் நள்ளிரவோ
தலைவிரித்து நடை போடும்
அதிகாலை செவ்வானம் 
செம்பருத்தி பூ சூடும்

பதிவு : K MURUGAN
நாள் : 14-Nov-22, 12:49 pm

மேலே