எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருமை இரவு தனிமை வெறுமையிலிருக்க, வெண்ணிற ஒளியில் தேவதை,...

கருமை இரவு தனிமை வெறுமையிலிருக்க, 


வெண்ணிற ஒளியில் தேவதை, 

என் நிலா 
வெண்ணிலா 
விழியில் பட்டது 
பொன் நிலா, 

தென்றலா சாரலா 
இசையாய் வந்த வான்நிலா,

ஆசையா ஆர்வமா நான் பேசி பழகியது உன்னிலா!

நாள் : 24-Aug-23, 6:46 pm

மேலே