எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலையணை என்னிடம் கோபித்துக் கொண்டது. நீ இருக்கும் போது...

தலையணை என்னிடம் கோபித்துக் கொண்டது.
 நீ இருக்கும் போது நடுவே நந்தி போல் எதற்கு என்று அதை எட்டி உதைக்கிறேனாம் ! 
நீ இல்லாத போது அதை கட்டிக் அணைக்கிறேனாம்...!

பதிவு : மல்லி
நாள் : 24-May-25, 8:34 pm

மேலே