எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ ஊரில் இல்லாத பொழுது நீ கழட்டி போட்ட...

நீ ஊரில் இல்லாத பொழுது நீ கழட்டி போட்ட உன் அழுக்கு சட்டைக்கும் வேட்டிக்கும் உயிர் வந்து விடுகிறது!

பதிவு : மல்லி
நாள் : 24-May-25, 8:38 pm

மேலே