எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் இன்றி உன் இயக்கங்கள் இல்லை என்றாய்... நானில்லாத...

நான் இன்றி உன் இயக்கங்கள் இல்லை என்றாய்...
 நானில்லாத உன் நானிலம்  நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது...
பொருட்டல்ல நீ எனக்கு என்று சூளுரைத்த நான் தான்....
 பொருளற்று கிடக்கிறேன் ..!

பதிவு : மல்லி
நாள் : 27-May-25, 6:14 pm

மேலே