எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்கு என்ன என்ன தெரியும் என்றார் அந்த பிரபலம்..!...

உனக்கு என்ன என்ன தெரியும்
என்றார் அந்த பிரபலம்..!
என்ன என்ன உங்களுக்கு தெரியாதோ
அந்த எண்ணங்களை எழுதத்தெரியும்
என்றேன்..!
சிபாரிசு செய்துவிட்டார்
அவரின் அடியாளுக்கு
எனை வெளியே துரத்த...!

இப்போது அந்த பிரபலத்தின் மனதில் நான் பிரபலம்...!!! சாரி பிராப்ளம்..!

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 23-May-14, 10:54 pm

மேலே