எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் பரிசு அவள் சொன்ன அன்பு வார்த்தை என்...

காதல் பரிசு

அவள் சொன்ன அன்பு வார்த்தை
என் நெஞ்சில் விதைக்கப்பட்ட விதை
காலம் சென்றது கிடைத்ததோ எனக்கு
கனி என்னும் காதல் பரிசு

நாள் : 28-Nov-13, 4:43 pm

மேலே