எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நித்திரை என்னை மறந்து விடு என்ற வார்த்தை அவளிடம்...

நித்திரை

என்னை மறந்து விடு
என்ற வார்த்தை அவளிடம்
நான் கொஞ்சமும்
எதிபார்கவில்லை அதிர்ந்து
போனேன் மனம்
கலங்கியும் போனேன்
காலை பொழுது வெயிலின்
வெளிச்சம் என் கண்ணை
கூசியது நித்திரை கொண்டு
எழுந்த எனக்கு கிடைத்த
பரிசு நான் கண்டது
கனவு என்று

நாள் : 28-Nov-13, 5:09 pm

மேலே