எழுத்து.காம் இல முகப்பு பக்கத்தில் இருக்கும் திருக்குறள் நாலடியாக...
எழுத்து.காம் இல முகப்பு பக்கத்தில் இருக்கும் திருக்குறள் நாலடியாக மடக்கி காட்டுவது நெருடலாக இருக்கிறது . எவ்வளவோ வடிவ மாற்றங்கள் செய்த எழுத்து குழுமம் திருக்குறளின் வடிவத்தை மடக்கி இன்னும் காட்டுவது மனதிற்கு வேதையளிக்கிறது. தயவு செய்து. திருக்குறளை முகப்பு பக்கத்தில் மேலே இருப்பது போலவும் . ஈரடியாக அதன் இயல்பிலே இருப்பதுபோலவும் மாற்ற வேண்டுகிறேன்.