எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்பார்ப்பில் உதிர்ந்து கொண்டே இருந்தன எரி நட்சத்திரங்கள் ,...

எதிர்பார்ப்பில்
உதிர்ந்து கொண்டே இருந்தன
எரி நட்சத்திரங்கள் ,
இருட்டில்
பச்சை மரம்
தேடுவதாய் தொடர்ந்தது
பரிகாரம்.......!

-புலமி

நாள் : 26-Jul-14, 1:45 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே