எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வெனும் பொதியை சுமக்கக் கைகொடுக்கும், உதிரத்தில் உதிக்காத உன்னத...

வாழ்வெனும் பொதியை சுமக்கக் கைகொடுக்கும், உதிரத்தில் உதிக்காத உன்னத உறவு, நட்பு....!!

வாழ்வின் கசப்புகள் வாய்க்குள் செல்லுமுன்னே கற்கண்டை வாரிப்போடும், இனிக்கும் நட்பு...!!

நல்ல நட்பு, அன்னையின் அன்பைக் காட்டிலும் மேலானது..!

ப்ரியமான நண்பர்களுக்கு, நண்பர்கள் தினத்தில் என் அன்பார்ந்த நன்றிகள்....வாழ்த்துகள்.... வணக்கங்கள்...!!!

நாள் : 3-Aug-14, 10:37 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே