எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா :...

பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன்அங்கே..எப்படி?

பெண் : FACE BOOKமூலமா நண்பர்கள் ஆனோம் ...

WEBSITE மூலமா நானும் அவனும்டேட்டிங் கூட போய் இருக்கோம் ......

WHATSAPP ல ரெம்ப நாளா சாட்பண்ணறோம்...

நாங்க லவ் I ஷேர்பண்ணினது SKYPE ல,

அப்புறும்VIBER மூலமா கணவன்மனைவியா வாழறோம் ...

அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!!

அப்பறம் என்னTWITTER மூலமா கல்யாணம்பண்ணிக்கோங்க..

ONLINEல ஜாலியா இருங்க...

E - BAY 2 லகுழந்தைகளை வாங்கிக்கோங்க...

G MAILமூலமா அவனுக்கு அனுப்பு...

எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,அப்போ குழந்தைகளை OLXமூலமா வித்துடு....அவ்வுளவுதான்....

பெண் : ??????

நாள் : 8-Aug-14, 8:59 am

மேலே