எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருகவேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யில்லை கண்ட உண்மை.


- கவிஞர் கண்ணதாசன்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகள் : நண்பர்களுடன் பகிர இங்கே சொடுக்கவும்

பதிவு : கீத்ஸ்
நாள் : 28-Aug-14, 11:19 am

மேலே