எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை. முயற்சி உடையவர்களுக்கு தூரம்...

பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.

நாள் : 28-Aug-14, 12:56 pm

மேலே