மதிப்பெண் தர முடியவில்லை

தோழர்களின் படைப்புகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் போது சில சமயம் மதிப்பெண்கள் வழங்க முடியவில்லை.
ஏதோ கோளாறு உள்ளது என்று வருகிறது!
ஏன் இப்படி வருகிறது?
எப்போது இது சரி செய்யப்படும்?
இதை சரி செய்ய வேண்டுகிறேன்!



கேட்டவர் : அஹமது அலி
நாள் : 28-Nov-13, 7:38 am
0


மேலே