விழுமா ? விழாதா?

ஒரு பெரிய டிரக் 100 மைல் தூரம் நீளம் உள்ள ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டும். பாலம் சரியாக 14000 பவுண்ட் எடையை மட்டுமே தாங்கும். அதை விட அதிகமான சிறிய எடை கொண்டு பாலத்தில் சென்றாலும் பாலம் இடிந்து விடும். பாலத்தை கடக்கும் டிரக்கின் எடையும் சரியாக 14000 பவுண்ட் .
இப்போது டிரக் பாலத்தின் பாதி தூரம் சென்றதும் அதன் மீது ஒரு புறா வந்து அமர்கிறது இப்போது பாலம் இடிந்து விழுமா? விழாதா?..காரணத்துடன் சொல்லுங்கள்...விளக்கமாக....



கேட்டவர் : சாமுவேல்
நாள் : 13-Dec-13, 3:22 pm
0


மேலே