கவிதை பிரிவிலிருந்து நகைச்சுவை பிரிவிற்கு மாற்றம்

தளத்தினருக்கு என் வணக்கங்கள்,

என்னுடைய படைப்பு "தொட்டாலும் ஷாக் அடிக்காது" நகைச்சுவை பகுதியில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அது கவிதைப் பட்டியலில் உள்ளது. படைப்பு எண் 166222.
இதனை தளத்தினர் நகைச் சுவைப் பகுதிக்கு மாற்றம் செய்வார்களா?? மாற்றம் செய்யப் படுமாயின் நான் மகிழ்ச்சி கொள்வேன்.
மிக்க நன்றி.



கேட்டவர் : C. SHANTHI
நாள் : 24-Dec-13, 9:41 am
0


மேலே