பழமொழியின் விளக்கம் யாது???

சேலைகட்டிய மாதரை நம்பாதே?? சேலைகட்டிய மாதரை நம்பக் கூடாது என்றால் சுடிதார், மிடி, ஜீன்ஸ் போட்ட பெண்களை நம்பலாமா?? பழமொழியின் உண்மையான விளக்கம் என்ன?? அறிந்தவர் கூறுங்கள்.



கேட்டவர் : C. SHANTHI
நாள் : 5-Jan-14, 9:00 pm
0


மேலே