முகப்பில் மாற்றம் வேண்டாமா ?

எழுத்தில் எல்லோருடைய படைப்பும் (face book) முகபுத்தகத்தை போல் சிறிய சிறிய அளவில் வலது பக்கத்தில் படைப்பின் தலைப்பும் அடைப்பில் எதை சார்ந்தது என்றும் மற்றும் கீழே படைப்பவர்களின் பெயரும் இருந்தால் இன்னும் அதிக மக்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் நிறைய படைப்பாளிகளை பற்றி தெரிந்து கொள்ளவும் அவர்களின் படைப்புகளை தெரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும் எனவே முகப்பில் மாற்றம் வேண்டும் உங்களின் கருத்து என்னவோ ? முகப்பில் மாற்றம் வேண்டாமா ?



கேட்டவர் : சாமுவேல்
நாள் : 20-Jan-14, 5:10 am
0


மேலே