இறுதி தேர்வு பட்டியல்

இறுதி தேர்வு பட்டியலில் இருக்கும் படைப்புக்கள் போட்டியில் பங்கேற்க விருப்பமில்லை என்று அந்த படைப்புக்கள் எழுதிய படைப்பாளி கோரிக்கை வைத்தால் எழுத்து தளம் அதனை ஏற்குமா ?

மேலும் ஒரு படைப்பாளி ஒரு படைப்பு !

என்ற அளவில் மட்டுமே இறுதி தேர்வு பட்டியல் அமைந்திட வேண்டும் என்ற வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் மற்ற படைப்பாளிகளும் பரிசு வெல்ல ஏதுவாகும் .

இந்த 2 கோரிக்கைகளை எழுத்து தள நிர்வாகம் ஏற்குமா ?

ஏற்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
இதனை பற்றிய மற்ற தோழமைகளின் கருத்தும் எழுத்து தளத்தின் பதிலும் எதிர்பார்க்குகிறேன்.

நன்றி !!



நாள் : 1-Feb-14, 11:46 pm
0


மேலே