பெண்களை ஏன் கேலி செய்கிறீர்கள்?

பெண்களை ஏன் கேலி செய்கிறீர்கள்?ஏன் தவறாக பார்க்கிறீர்கள்?என்ற கேள்விகளுக்கு பெரும்பாலான ஆண்களின் பதில் பெண்கள் ஆடையை குறைக்கிறார்கள் என்பது தான்.அப்படியென்றால் சுடிதார் அணியும் பெண்களை அவர்கள் தவறாக பார்ப்பதில்லையா?



கேட்டவர் : Yuvabarathi
நாள் : 8-Feb-14, 7:42 pm
0


மேலே