தமிழனுக்கு தமிழன் எதிரியா?

தோழமை நெஞ்சங்களுக்கு நாகூர் கவியின் வணக்கங்கள்.

தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்கிறார்களே... ஏன்...?

அப்படி சொல்ல காரணம் என்ன...?

தெரிந்தோர் அவர்களது கருத்துக்களை மனம்விட்டு பகிரலாம்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் நான்....!



கேட்டவர் : நா கூர் கவி
நாள் : 11-Feb-14, 9:00 am
0


மேலே