இலக்கணம் பேசுவோம்

வாய்மொழிப் பேசும் = வாய்மொழி பேசும்
தாய்மொழிக் கூசும் = தாய்மொழி கூசும்
சிரித்தேக் கிடக்கும் = சிரித்தே கிடக்கும்
அவள்விழிக் கடக்கும் = அவள்விழி கடக்கும்

இலக்கண ரீதியாக நோக்கினால் இதில் எந்தப் பகுதி சரியாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் ?கேட்டவர் : myimamdeen
நாள் : 16-Feb-14, 7:32 pm
0


மேலே