விடுகதை - விவேக்பாரதி

விடுகதையாக ஒரு சிந்தியல் வெண்பா

பாதாளம் மேலோகம் எல்லா இடத்தினிலும்
ஆதார மானபொருள் மேலேறும் - வேதாளம்
பொலின்பமும் துன்பம் தரும் ---------(1)

வார்த்தையின் சக்தியைக் காட்டிடும் வீரனிவன்
ஆர்த்திடும் நீலமுயிர் மொத்தமாய் - பார்தனை
மாற்றும் இவனின் செயல்-----------(2)

விடை கண்டுபிடித்தால் உங்களுக்கு தெரிந்த
விடுகதையைக் கூறுங்கள் கண்டுபிடிப்போம் !

விவேக்பாரதிகேட்டவர் : விவேக்பாரதி
நாள் : 23-Feb-14, 6:27 pm
0


மேலே