ஜிகிருதண்டா

”கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து” தமிழ் மொழியைஆய்ந்த
மதுரை மாநகரில் ஜிகிர்தண்டா என்ற குளிர்பானம் பிரபலம் என்று சொல்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் ஜிகிர்தண்டாவைக் குடித்துவிட்டுத் தள்ளாடுவதாகவும் அறிகிறேன். சிகிர்தண்டா என்றால் என்ன? அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? அந்தப் பெயருக்கும் தமிழுக்கும் அணுவளவும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. சங்கம் (தூய தமிழில் “கழகம்”) வளர்த்த மதுரையில் பிரபலமாக இருக்கும் அந்த பானத்திற்கு உள்ள ஜிகிர்தண்டா என்ற பெயர் எந்த மொழியில் இருந்து கடன் வாங்கிய சொல்?



கேட்டவர் : மலர்91
நாள் : 25-Feb-14, 12:05 am
0


மேலே